பட்டினத்தார் – பூரண மாலை – 18

பட்டினத்தார் – பூரண மாலை – 18

1 மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து
காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே!

பொருள் :

பிராணனாக உதித்து உடல் எங்கும் பரவி செயல்பட்டு , காலனாக இருந்து நம்மை அழிக்கும் ஆயுள் கணக்காக இருந்த தன்மை நான் அறியேனே பூரணமே

2 உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே

பொருள் :

என் உடலுக்குள்ளும் புறமும் நீ இருந்த தன்மையை – காற்றாக – வெளியாக இருந்த தன்மையை நான் அறியேனே பூரண்மே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s