நீதித் துறையில் வர வேண்டிய சீர்திருத்தங்கள்

நீதித் துறையில் வர வேண்டிய சீர்திருத்தங்கள் 1 கோடை விடுமுறை – இது ஏன் இத்துறைக்கு அளிக்க வேண்டும் இது ஆங்கிலேயர்களுக்கு நம் வெப்பம் தாங்க முடியாததால் அவர்க்கு தேவைப்பட்டது – இப்போது ஏன் ?? 2 Your Honour – His Highness – My Lord போன்ற வார்த்தைகள் ஏன் ?? இது ஆங்கிலேயரை பாராட்டிப் பேச புகழ்ந்து பேச ஏற்படுத்தப்பட்ட சொற்கள் – அவர் போன பின்பும் இன்னமும் ஏன் வழக்கத்தில் இருக்க…

சபாநாயகர் – விளக்கம்

சபாநாயகர் – விளக்கம் இவர் சட்ட சபையில் இருப்பவர் இவர் நடு நிலையாளர் ஆவார் இவர் ஆட்சி செய்பவர்க்கும் எதிர்க்கட்சிக்கும் நடு நிலையாளர் ஆவார் இது புறம் அகத்தில் சுத்த சிவமும் சபா நாயகர் தான் – இவர் வீற்றிருப்பது பொற் – சிற் சபையில் இது பொது ஆகும் – எல்லா நாட்டார்க்கும் – மொழி – இனம் – ஜாதி – சமயம் – மதம் கடந்து எல்லார்க்கும் பொதுவானவர் ஆவார் ஆதலால் நட…

சிரிப்பு 106

சிரிப்பு 106 பணக்கார சீமாட்டிகளுக்கு தலையில் வண்ணத்தில் முடிகள் புருவங்களில் செயற்கை கருமை சாயம்  கண் இமைகளிலும் கருமை சாயம் கண்களில் கருமை அஞ்சனம் உடலெங்கும் வெளி நாட்டு மணம் வீசும் மணம் பரப்பி = Deos sprays – scents எல்லாம் கை கால்களில் tattoo – பச்சை ஆனால் தன் நண்பர்கள் வட்டத்தில் பீற்றிக்கொளவது ” நான் ஆர்கானிக் நான் ரசாயனம் – உரம் கலக்காத காய்கறி – பழங்கள் தான் சாப்பிடுவது” ஹா…

மண் – பெண் – பொன் ஆசை – சிறு குறிப்பு

மண் – பெண் – பொன் ஆசை – சிறு குறிப்பு இம்மூன்று ஆசையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது முதலில் அரசன் தன் எல்லையை விரிவுபடுத்த மற்றொரு நாட்டை ஆள்கிறான் – மண்ணாசை அந்த வெற்றியில் அங்கிருக்கும் செல்வங்கள் எல்லாம் அவனுக்கு சொந்தம் ஆகிறது – இது பொன் ஆசை இதில் முக்கியமாக பெண்ணும் அடக்கம் – இது பெண் ஆசை அவன் எல்லை விரிவடைவது போல் அவன் அந்தப்புரமும் விரிவடைந்து கொண்டே போகுது – இந்த ஆசைகளுக்கு…

பட்டினத்தார் பூரணமாலை – 21

பட்டினத்தார் பூரணமாலை – 21 1 பொய்யாய்ப் புவியாய்ப், புகழ்வா ரிதியாகி மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே! கருத்து : உலகாக – அலை கடலாக உடலாக சிவம் நின்ற திறம் நான் அறியவிலை சிவமே பூரணமே 2 பூவாய் மணமாகிப், பொன்னாகி, மாற்றாகி, நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே! பொருள் : சுத்த சிவம் – பூவாக , அதில் மணமாக , பொன்னாக அதின் உயர் தரம் ஆகவும் – னாவாகவும்…

பட்டினத்தார் பூரணமாலை – 20

பட்டினத்தார் பூரணமாலை – 20 1 ஆணாகிப், பெண்ணாய், அலியாகி, வேற்றுருவாய், மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே! பொருள் சுத்த சிவம் ஆணாகவும் பெண்ணாகவும் – அலியாகவும் – மற்றெலா உருவாகவும் – பெருமையாகவும் நின்ற தன்மையை நான் அறியவிலை பூரணமே சிவமே அகத்தில் சிவம் – இடகலையாய் , பிங்களையாய் – சுழுமுனையாய் னிற்கும் தன்மை எனவும் பொருள் கொள்ளலாம் 2 வாலையாய்ப், பக்குவமாய், வளர்ந்து கிழம் தானாகி, பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே!…

திருவாசகம் – சிவபுராணம் – 4

திருவாசகம் – சிவபுராணம் – 4 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்  சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20 பொருள்: அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள். சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால் அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து…