ஞானரத்தினகுறவஞ்சி – பீர் முகமது பாடல்

ஞானரத்தினகுறவஞ்சி – பீர் முகமது பாடல்

1 தன்னுள் விளங்கும் தவமென்ன சொல்லடி சிங்கி
அது தன்னை மறந்து தவத்தில் இருப்பது சிங்கா

பொருள் :

தவம் என்றால் என்ன ?/

அது தன்னை மறந்து இருத்தல் எங்கிறார் பீர்

2 என்ன விதமாக தன்னை மறப்பது சிங்கி
அது ஒன்றை பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா

பொருள் :

அது எப்படி தன்னை மறப்பது எனில் ??

அது, ஒன்றிலே தன்னை ஒடுக்கியிருப்பது – பதில்

3 என்ன விதமாக ஒன்றை பொருந்தலாம் சிங்கி
அது எல்லா மறந்து மிருளாயிருப்பது சிங்கா

பொருள் :

எப்படி ஒன்றைப்பொருந்தலாம் ??

பதில் :

தன்னை மறந்தும் எல்லாம் இருளாய் இருப்பதும் எங்கிறார் பீர் முகம்து

வெங்கடேஷ்

நன்றி : திரு சக்திவேல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s