திருவடிப் பெருமை – திருவடிப்புகழ்ச்சி – 5

திருவடிப் பெருமை – திருவடிப்புகழ்ச்சி – 5

அப்பர் தேவாரம்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

கருத்து :

அபெஜோதி – சுத்த சிவத்தின் திருவடி – எத்தகையதெனில்

குற்றமிலா வீணை இசை போன்றதும் – மாலை நிலாவின் தண்மையும் – தென்றலின் குளுமையும் – னீர் நிலையில் விளங்கும் வண்டின் ரீங்கார ஓசையை போன்றது எங்கின்றார் அப்பர் பெருமான்

யார் திருவடி பெருமை அறிந்தார் ?? உணர்ந்தார் யார் ?? யார் கண்டார் ??

வெறும் அன்னதானத்திலே நிற்கின்றார் நம் மக்கள் ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s