பட்டினத்தார் பூரண மாலை – 23

பட்டினத்தார் பூரண மாலை – 23

1 வித்தாய், மரமாய், விளைந்த கனியாய்ப், பூவாய்ச்
சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே!

பொருள் :

சுத்த சிவம் விதையாய் , மரமாய் , அதில் விளையும் – பூவாய் – கனியாய் , அறிவாகி நின்ற தன்மை திறம் நான் அறியேனே பூரணமே சிவமே

2 ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எல்லாம்
தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே!

பொருள் :

5 பூதங்களையும் உண்டாக்கி அதில் கலந்து
அண்ட சராசரம் – உலகமெல்லாம் விளங்கி நின்ற திறம் னான் அறியேனே சுத்த சிவமே பூரண்மே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s