மூன்று நாள் சிறப்பு ???
வானில் வெண்மதி
மூன்று நாள் தென்படுவதிலை
வீட்டில் பெண் நிலா
மூன்று நாள் விலக்கு
இயேசு கிறிஸ்து
மூன்று நாளில் உயிர்த்தெழுந்தார்
விருந்தும் மருந்தும் மூன்று நாள்
மூன்றில் என்ன விசேஷம் ??
மூன்று நாள் மூன்று மாதம்
மூன்று – ஆண்டுகள் யோசித்தேன்
எனக்குப் புலப்படவிலை
விகாரமற்ற ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே ??
வெங்கடேஷ்