சினிமாவில் நான் கற்றுக்கொண்ட ஞானம்

சினிமாவில் நான் கற்றுக்கொண்ட ஞானம் 1 என்னால் முடியும் என்றால் அது தன்னம்பிக்கை என்னால் மட்டும் தான் முடியும் என்றால் அது ஆணவம் 2 செயல் தான் சிறந்த சொல் 3 நாம் அறியாமையில் இருப்பது என்பது பெரிய துரதிர்ஷ்டம் – கொடுமையான விஷயம் அதுவும் அறியாமையில் இருக்கின்றோம் என்று அறியாமல் இருப்பது என்பது இன்னமும் கொடுமையான விஷயம் வெங்கடேஷ்

காதல் கவி

காதல் கவி கவிதா – கவி “தா” என்றேன் காதல் கவி கொடுத்துவிட்டு நாணத்துடன் ஓடிவிட்டாள் வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி வாழ்க்கை ஒரு வினோதமே அனேகர்க்கு வெறும் சிப்பி தான் கிடைக்குது மிகச் சிலர்க்கே முத்து கிடைக்கிறது என்ன உண்மை தானே?? வெங்கடேஷ்

திருக்குறள் – கடவுள் வாழ்த்து – கடவுள் வணக்கம் – விளக்கம்

திருக்குறள் – கடவுள் வாழ்த்து – கடவுள் வணக்கம் – விளக்கம் அகரமுதல எழுத்தெலாம் ஆதி பகவன் முதற்றே உலகு இங்கு ஆதிபகவன் என்பதுக்கு பதில் ஆதிப்பகலன் என்பது தான் சரி எல்லவரும் ஆதி பகவன் என்பது திருவள்ளுவரின் பெற்றோர் பெயர் என கருதுகின்றார் – அப்படி நம்ப வைத்துவிட்டனர் உண்மை என்ன ?? ஆதி என்பது சூரியன் குறிக்கும் இந்த பெயரில் தான் வட மொழியிலும் குறிக்கப்பெறுகிறது ஆதலால் சூரியன் – ஆதிப்பகல( வ)ன் தான்…

நகைச்சுவையும் வேடிக்கையும் – 36

நகைச்சுவையும் வேடிக்கையும் – 36 இப்போது பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது அரிதாகி வருகிறது அதனால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் காளான் போல் முளைத்து , நல்ல வருமானம் பார்க்கின்றன் என்பது உண்மை அவர்க்கு மருத்துவர்கள் – இந்த தேதியில் உறவு வைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தலின் பேரில் இது நடந்து , பின் அவர்கள் கர்ப்பம் தரித்து , குழந்தை பாக்கியம் கிடைக்கிறது – இது சிலர்க்கு – அனேகர்க்கு இந்த முறையிலும் வெற்றி இல்லை நிலை இப்படியிருக்க ,…

கோவை அனுவாவி சுப்ரமணியர் கோவில் – பெயர் விளக்கம்

கோவை அனுவாவி சுப்ரமணியர் கோவில் – பெயர் விளக்கம் இந்த முருகன் கோவில் மிகப்பிரசித்தி பெற்ற கோவில் ஆகும் நான் 1990 களில் பிரிக்காலில் பணியாற்றிய போது , பல  முறை  சென்று வந்துள்ளேன் மிக அமைதியான ரம்மியமான சூழ் நிலையில் அமையப் பெற்றக் கோவில் ஆள் அரவமற்ற கோவில் – வெகு ஜன நடமாட்டம் இல்லா கோவில் ஆகும் இதன் பெயர் எப்படி வந்ததெனில் : அனுமன் தாகத்தால் தவிக்க , முருகன் அவர்க்கு ஒரு…

Roots of certain products names

Roots of certain products names 1 Sheenlac this is a polishing liquid – a lacquer applied on wooden furnitures to give shine and sheen when applied , since this give sheen and shine this product being lacquer , it is named ” Sheenlac” 2 Dulux – Paint from ICI since this product gives light like…

சாதகனின் கடமையும் தர்மமும் – 27

சாதகனின் கடமையும் தர்மமும் – 27 எப்படி ஹம்சப் பறவை பூமிக்கு வராமல் வானத்திலேயே சஞ்சரித்து அதில் இருந்து விழும் அமுதமாம் மழையை மட்டும் அருந்தி உயிர் வாழ்கிறதோ அவ்வாறே ஒரு உண்மையான சாதகனும் இந்த உலக வாழ்க்கை – உலக உணவு என இந்த ஆதாரத்தில் நில்லாமல் ஆன்மாவின் தயவினால் அதன் கருணையினால் உதவியினால் வாழப்பழகுவது வெங்கடேஷ்