என் பாட்டி அறிவுரை

என் பாட்டி அறிவுரை ” நம் சாப்பாடு எங்கோ , அங்கே நாம் செல்வோம்” இன்று அ நாளையோ நம் உணவு எங்கு என்று எழுதி வைக்கப்பட்டுளதோ , அங்கே நாம் போவது உறுதி இது இறையின் திருவிளையாடல் ஆம் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 50

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 50 உத்திரமேரூர் இது காஞ்சிபுரம் அருகில் இருக்கும் ஊர் இதன் அர்த்தம் யாதெனில் ?? உத்திரம் = மேல் – நம் சிரசில் – அண்டத்தில் மேரு = பிரணவ மலை அதாவது நம் சிரசில் நவ பொருட்களைக்கொண்டு பிரணவத்தை அமைக்க வேண்டும் என்பதுவும் – அது நம் சிரசில் – கண்டத்துக்கு மேல் அண்டத்தில் உள்ளது என கூற வருது – அக அனுபவம் புறத்திலே ஓர் ஊராக…

Honing English skills – 25

Honing English skills – 25 Homographs 1 till – is a grammatical  word – conjunction till – an equipment similar to plough for field works 2 Live – act of survival – living etc – லிவ் live – this refers to the status of telecast – live or recorded ( லைவ் ) BG Badhey Venkatesh

Roots of certain Names

Roots of certain Names 1 Parsis These are the people from Iran who migrated to India during the Arabian invasion and forced conversion to Islam They were practicing Zarathrushtra religion Iran was earlier known as Persia Since they were from Persia , these people are refered as “Parsis ” Godrej Founder – Adi Godrej is…

காதல் கவி –  கோவை  பிரிக்காலில் பணியாற்றிய போது எழுதியது

காதல் கவி –  கோவை  பிரிக்காலில் பணியாற்றிய போது எழுதியது ” சரிதா” என் காதலியே ” முத்தம் தரவா ” என்றேன் ” சரி தா ” என்றாள் ” முத்தம் தர வா ” என்றாளே பார்க்கலாம் வெங்கடேஷ்

என் அனுபவங்கள் – நண்பரின் குடும்பப் பிரச்னையைத் தீர்த்து வைத்த விஷன்

என் அனுபவங்கள் – நண்பரின் குடும்பப் பிரச்னையைத் தீர்த்து வைத்த விஷன் உண்மைச் சம்பவம் – கோவை 2018 முக நூலில் , என் பதிவுகள் படித்துவிட்டு , எனக்கு பிரச்னைகள் தீர்த்துவைக்கும் விஷன் வருவது தெரிந்து கொண்ட ஒருவர் எனக்கு நண்பர் ஆகி , தன் குடும்பப் பிரச்னையை என்னிடம் கூறி , விஷன் மூலம் தீர்வு கொடுக்கச் சொன்னார் நானும் சரி என்றேன் அவர்க்கு காதல் திருமணம் என்றும் – நல்ல மனைவி என்றும்…

திருவாசகம் – சிவபுராணம் -7

திருவாசகம் – சிவபுராணம் -7 மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்  ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே பொருள்: உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு – முத்திப் பேறடைந்தேன். திருவடி கொண்டு மூன்று தீக்களை – சோம சூரிய அக்கினிக்கலைகளை ஒன்று சேர்த்தலே முத்தி ஆகும் இது திருவடி தவம் ஆகும் –…

பட்டினத்தார் பூரண மாலை – 26

பட்டினத்தார் பூரண மாலை – 26 1 நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப் பரம் அதுவே என்னப் பதம் அறியேன் பூரணமே! கருத்து : எப்போதும் இருந்தும் எங்கும் நின்று திருவிளையாடல் புரியும் பரத்தின் நிலை என்னவென்று அறியேன் பூரணமே சுத்த சிவமே 2 கொல்வாய், பிறப்பிப்பாய்; கூட இருந்தே சுகிப்பாய்; செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே! கருத்து : முத்தொழில் – படைத்து – காத்தும் – கொன்றும் புரியும் நின் திறம் –…

அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை – 7

அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை – 7 தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் தானே எனக்குத் தருகின்றான் – தானேநான் ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை  மேகத்திற் குண்டோ விளம்பு. கருத்து : சுத்த சிவம் – அபெஜோதி அப்பன் தானே முன்வந்து என் ஆன்மாவுள் புகுந்தும் , என்னுளே கலந்தும் கொண்டான் , தன்னைத்தானே எனக்கு அளிக்கின்றான் எனவும் , தன்னை சிவமாக மாற்றி அமைத்தது – இது புரியச்…