அகமும் புறமும்

அகமும் புறமும் நம் உறக்கத்தின் போது வயிற்றுக்குள் இருக்கும் உணவு பொருட்களின் வாசம் மாறி அது மேலேறி துர் நாற்றமாக வீசுவது போல் நம் மனதினுள் இருக்கும் ஆசை கோபம் தாபம் – குரோதம் தூக்கத்தின் போது வெளிப்படும் – கனவுகளாக வெங்கடேஷ்

Roots of certain Names

Roots of certain Names Dinosaur – massive reptile Scientists could not zero down what caused their extinction and whodunnit ?? They concluded No Body had seen them dying – hence they framed and coined the word DINOSAUR from ” DIE NO SAW Something funny na??? BG Badhey Venkatesh

நம் அரசியல் கட்சிகள் பற்றி

நம் அரசியல் கட்சிகள் பற்றி ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டும் வாழாமல் அனேக ஆணுடன் உறவு வைத்துக்கொண்டால்  அவளை வேசி எங்கிறது சமுதாயம் பின் அரசியல் கட்சிகள் என்னவாம் ?? தேர்தல் நெருங்கும் சமயத்தில் எல்லாருடனும் கூட்டணி அமைப்பதும் ?? மாறி மாறி ஒவ்வொருவருடன் கூட்டணி வைத்துக்கொள்வதும் என்னவாம் ?? ஒரு சமயம் ஒரு கட்சி வேண்டிய கட்சி பிறிதோரு தேர்தலில் வேண்டா கட்சி இதுவும் வேசித் தனம் தானே?? நம் அரசியல் கட்சிகளும் வேசித்தனம்…

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி நம் சொந்த வாழ்க்கை – எளிய சாதாரண வாழ்க்கை வாழ செலவு ரொம்பக் குறைவு தான் ஆனால் பிறர் போல வாழத்தான் செலவு மிக மிக அதிகம் இதனாலேயே கடனாளிகள் அதிகம் ஆகின்றனர் என்பதுவும் உண்மை வெங்கடேஷ்

On a lighter note – 110

On a lighter note – 110 This is the conversation b/w Margaret Thatcher , Former British PM and her husband Husband : ” Maggie ” M Thatcher : She rushes to rest room saying 2 Minutes Husband : what for ?? M Thatcher : Noodles BG Venkatesh

பட்டினத்தார் பூரண மாலை – 28

பட்டினத்தார் பூரண மாலை – 28 1 தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால் உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே! கருத்து : தத்துவங்களை கண்ணால் கண்டும் , அதை கடந்தும் – ஆன்மாவாகிய தன்னை ஆன்ம அறிவால் அறிந்து கொண்டவர்கள் – உன்னை – சுத்த சிவத்தை பார்க்காமல் – அனுபவிக்காமல் இருப்பவர்கள் உய்வாரோ ?? இல்லை பூரணமே அபெஜோதியே 2 ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும் என்றும் அறியார்கள் ஏழைகள் தாம்…

திருவாசகம் – சிவபுராணம் – 8

திருவாசகம் – சிவபுராணம் – 8 வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே  எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே பொருள்: வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே. என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே ! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து, பொய்யான 36 தத்துவங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கி ,…

பட்டினத்தார் பூரண மாலை -27

பட்டினத்தார் பூரண மாலை -27 1 வாரிதியாய், வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எல்லாம் சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே! பொருள் : அலை கடலாய் – உலகம் எல்லாம் நிறைந்து கலந்து – அண்ட பிண்டத்தில் எல்லாம் நிறைந்து அதை நடத்தும் பாகனாக நீ நின்ற திறம் விதம் நான் அறியேனே பூரணமே சிவமே 2 வித்தாய், மரமாய், வெளியாய், ஒளியாய் நீ சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே! பொருள் : அபெஜோதி…

அருட்பா ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 8

அருட்பா ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 8 பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக் கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் – காலும் தலையும் அறியும் தரமும் கொடுத்தான்  நிலையும் கொடுத்தான் நிறைந்து. கருத்து : அமுதம் பருகக்கொடுத்தான் சுழுமுனை திறக்க வழி கூறினான் தவம் செய துறைகள் முறைகள் கற்றுக்கொடுத்தான் சாகாத்தலை – வேகாக்கால் அறியும் முறை ஆற்றும் முறை சொல்லிக்கொடுத்தான் இதெல்லாம் எனக்குள் அவன் அபெஜோதி நிறைந்து வெங்கடேஷ்