பட்டினத்தார் பூரண மாலை – 28

பட்டினத்தார் பூரண மாலை – 28

1 தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே!

கருத்து :

தத்துவங்களை கண்ணால் கண்டும் , அதை கடந்தும் – ஆன்மாவாகிய தன்னை ஆன்ம அறிவால் அறிந்து கொண்டவர்கள் – உன்னை – சுத்த சிவத்தை பார்க்காமல் – அனுபவிக்காமல் இருப்பவர்கள் உய்வாரோ ?? இல்லை பூரணமே அபெஜோதியே

2 ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே!

பொருள் :

யார் ஏழைகள் எனில் – உடல் எல்லாவற்றிலும் உள்ளொளியான உயிரை , ஒன்றை, சிவத்தை அறியார்கள் பூரணமே சுத்த சிவமே

வெங்கடேஷ்

4 thoughts on “பட்டினத்தார் பூரண மாலை – 28

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s