வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 36

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 36 துன்பம் துயரம் முதலில் கஷ்டமாக இருக்கும் நாளாக நாளாக அது பழகிவிடும் இ்து போல் மனமும் முதலில் 5 – 6 மணி நேரம் சாதனமா ?? என கூவும் செய்து கொண்டே வந்தால் அது பழகி விடும் மனம் கோணாது அடங்கி நிற்கும் எதுக்கும் பழக்கம் அவசியம் ஆகும் வெங்கடேஷ்

தமிழ் – ஹோமோ கிராஃப்

தமிழ் – ஹோமோ கிராஃப் அ நகை 1 – ஆபரணம் 2 – சிரிப்பு ஆ நூல் 1 – பிணைக்கும் கயிறு 2 படிக்கும் புத்தகம் 3 தட்டு 1 வினை – தட்டுதல் 2 சாப்பிடும் தட்டு 4 விளக்கு 1 தெளிவாக்கு – வினைச்சொல் 2 எரியும் விளக்கு 5 ஆலம் 1 – மரம் 2 விஷம் வெங்கடேஷ்

Eyes and Science – Part 2

Eyes and Science – Part 2 Scientists have concluded – ” Eyes are the extensions of Brain ” its quite sure that thru eyes only , one can enter into the realms of cosmic spaces and cosmos But science cant comprehend this and can recognise this and goes on spending Billions of dollars for research…

Homographs – English

Homographs – English 1 Wound – this refers to an injury – காயம் – வூண்ட் தமிழில் and this also refers the past tense of wind – வவுண்ட் தமிழில் 2 Duster – this refers to the board cleaning thing also the famous 4 wheeler from Reynault 3 TDS – 1 – tax deduction at source 2…

சிரிப்பு – 110

சிரிப்பு – 110 சிங்கா : இப்போது இந்தியாவின் மிகப் பெரிய தலைவலி தரும் நோய் எது ?? சிங்கி : அது இணையத்தாலும் கணையத்தாலும் தான் வருகின்ற நோய் வெங்கடேஷ்

காரணப் பெயர்

காரணப் பெயர் ” சங்கராபரணம் ” – இது மிகப் பிரபலமான ராகம் ஆகும் இந்தப் பெயர் எப்படி வந்தது எனில் ?? இந்த ராகம் சிவமாகிய சங்கரனுக்கு ஆபரணம் போன்று அணிகலனாக விளங்குவதால் – சங்கராபரணம் என்று பெயர் வைத்தனர் ஸங்கீத முன்னோடிகள் வெங்கடேஷ்

Homographs – தமிழ்

Homographs – தமிழ் 1 விழி -்கண்களையும் – கண்கள் விழித்திருக்க சொல்வதும் குறிக்கும் 2 மாலை பூ மாலை குறிக்கும் – மாலை நேரத்தையும் குறிக்கும் 3 வெள்ளி இது கிழமை குறிக்கும் பொன் வெள்ளியையும் – விந்துவையும் குறிக்கும் 4 கதிர் இது நெற்கதிரையும் – சூரியனையும் குறிக்கும் 5 வரி இது நாம் செலுத்தும் சுங்கத்தையும் – ஒரு லைன் என்பதையும் – எண்ணிக்கையும் குறிக்கும் வெங்கடேஷ்

திருவாசகம் – சிவபுராணம் – 10

திருவாசகம் – சிவபுராணம் – 10 கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்  நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் …… பொருள்: கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று, இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே ! ஐந்நிறமும் நீயே ஆனாய்…