சிரிப்பு – 111
1 “டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்”
🍶
🍵
🤕
🤒
“டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வச்சி இருக்கா.
2 கணவன் : “கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?”😍
😘
மனைவி : “ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?”🤗
கணவன் : “இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்”🤦🏻♂
3 எந்த வீட்டுல கணவன் இருக்குற இடத்துக்கே காபியும் சாப்பாடும் வருதோ..அந்த வீட்டுக்கு ஊருலருந்து சொந்தக்காரங்க வந்திருக்காங்கனு அர்த்தம்.
4
“எதுக்கு உங்க புருஷன போட்டு இப்படி அடிக்கிறீங்க?”
“என் photo வை upload பன்னிருகான் பாவி..”😬
“Photo upload பண்ணதுக்கா இந்த அடி?”👊🏻
🤛🏻
“அதை OLX ல upload 😜
😜
😜பண்ணிருக்கான்!!.
.நன்றி திரு ரஜினி