வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 37

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 37

ஒரு டன் தங்கத் தாது மணலை
சுத்தம் செய்தால் தான்
சுமார் 50 கிராம் தங்கம் கிடைக்கலாம் 
அது போல்
சாதனம் 5 – 6 மணி நேரம் செய்தால்
அதில் சுமார் 10 – 15 நிமிடம் வரை
மனமிலா நிலை சித்திக்கும்
மனம் அசைவிலா நிலை சித்திக்கும்
அந்த ஆனந்த அனுபவம் சித்திக்கும்
அதுவும் சாதனம் சரியாக் செய்தால்

இது அனுபவ உண்மை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s