உலகின் மிகச் சிறந்தவைகள் – 2
1 உலகின் மிகச் சிறந்த நாள் ??
1 சுழுமுனை வாசல் திறக்கும் நாள்
2 சுழுமுனை உச்சி திறக்கும் நாள்
3 திருச்சிற்றம்பல வாசல் திறக்கு நாள்
2 உலகின் மிகச் சிறந்த தருணம் ??
அது ஆன்மா , அபெஜோதியுடன் – சுத்த சிவத்துடன் கலக்கும் நேரம் – முஹீர்த்தம் ஆகும்
வெங்கடேஷ்