சிரிப்பு – 112
வேதாள் : பெண் தன்மை கொண்ட ஹோட்டல் பெயர் என்ன ?
சரியான பதில் சொல்லவிலையெனில் உன் மண்டை சுக்கு நூறாக உடைந்துவிடும் ஜாக்கிரதி
விக்ரம் : La Castle –
வேதாள் : ஆண் தன்மை ??
விக்ரம் : Le Meriden
வேதாள் : சரியான பதில் – நான் முருங்கை மரத்துக்கு போகிறேன்
வெங்கடேஷ்