சிரிப்பு 113
கமல் : ஜாக்கி உங்கள் குழந்தைகள் பெயர் எப்படி வித்தியாசமாய் வைக்கிறீர்கள் ??
ஜாக்கி சான் : அது எப்படி எனில் ; குழந்தை பெயர் சூட்டும் விழாவில் ஐயர் வந்து 10 குவளைகளில் நீர் நிரப்பி , ஒரு குச்சி கொண்டு தட்டுவார் – அது என்ன சத்தம் செய்கிறதோ , அது தான் அக்குழந்தையின் பெயர் – அதை அதின் காதில் சொல்லிவிடுவோம் அவ்வளவு தான்
இப்படி தான் சீனாவில் செய்கிறோம்
வெங்கடேஷ்