விஷனுக்கும் கனவுக்கும் – வித்தியாசம்
வரும் கனவு – மறு நாள் காலையிலேயே நினைவுக்கு வராது
ஆனால் வந்த விஷன் – எக்காலத்துக்கும் நினைவு தப்பவே தப்பாது – எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நிற்கும் – காட்சிகள் பசு மரத்தாணி போல் மனதில் பதிந்து இருக்கும்
வெங்கடேஷ்