சாதகனின் கடமையும் தர்மமும் – 50

சாதகனின் கடமையும் தர்மமும் – 50 ஊதுபத்தி புகை மேல் தான் னோக்கும் அது போல் ஒரு சாதகனும் தன் பார்வை – கண் – பிராணன் – மனம் சதா மேல் நோக்கியே வைத்திருப்பது வெங்கடேஷ்

வாழ்க்கை – ஒரு யதார்த்த பார்வை – நோக்கு

” வாழ்க்கை – ஒரு  யதார்த்த பார்வை – நோக்கு” 1 ” வாழ்க்கை ஒரு வாய்ப்பே” 2 நம் வாழ்க்கை எனும் நாடக மேடையில் நம்முடைய சரியான , நல்ல கதாபாத்ரம் ” நாம் நாமாக இருப்பதுவே ஆகும் “ வேஷம் போடுவது அல்ல All are in disguises வெங்கடேஷ்

தீர்க்கதரிசனத்தின் – விஷனின் பெருமை

தீர்க்கதரிசனத்தின் பெருமை ” சிவனே செத்தாலும் கற்பம் உண்டவனுக்கு அழிவிலை” போலும் ” சிவனே பொய்த்தாலும் எனக்கு வரும் விஷன் பொய்க்காது” ” சாதகம் பொய்த்தாலும் பிரஸ்னம் கைரேகை பொய்த்தாலும் என் விஷன் பொய்க்காது அது நடந்தே தீரும் ” அது பொய்க்கவே பொய்க்காது அது தப்பவே தப்பாது அது ஆன்மாவின் தீர்க்கதரிசனம் ஆகும் அது சிவத்தின் பிரஸ்னம் வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 11

அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 11 அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி அம்மையருட் சத்தி அடைந்தனளே – இம்மையிலே மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்  சாமா றிலைஎனக்குத் தான் கருத்து : மறைப்பு சத்தி நீங்கியது – அதனால் அருள் என்னை வந்து விரும்பி அடைந்தது இந்த பிறவி்யிலே எனக்கு மரணமிலை – நான் ஆன்மாவின் பொன்வடிவம் பெற்றிவிட்டேன் – மறைப்பு சக்தி நீங்கினபடியால் வெங்கடேஷ்

திருவாசகம் – சிவ புராணம் – 11

திருவாசகம் – சிவ புராணம் – 11 ……. வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி  புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய பொருள்: கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை மறைத்து மூடிய மாயையாகிய இருளினை செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது – பாவம் – புண்ணியம் என்னும் விதிகளால் கட்டி, மேலே ஒரு…

பட்டினத்தார் பூரண மாலை – 31

பட்டினத்தார் பூரண மாலை – 31 1 என்னதான் கற்றால்என்? எப்பொருளும் பெற்றால்என்? உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே! பொருள் : என்ன தான் கற்றிருந்தாலும் எந்த நூலை கற்றிருந்தாலும் – உன்னை ஆன்மாவை – சுத்த சிவத்தை அறிந்து அனுபவத்துக்கு வராதவர்க்கு உய்வுண்டோ பூரணமே சிவமே ?? இல்லை 2 கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப் பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே! பொருள் : நாங்கள் கற்றறிந்து கொண்டோம் என்பவர்கள் இறையை காணார்களே ஆவர்…

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி வாழும் வரையில் நம்மை யாரும் வெறுக்கக் கூடாது இறந்த பிறகு யாரும் நம்மை மறக்கக் கூடாது இத்தகைய வாழ்வு மிகச் சிறப்பானது – வெற்றியானதும் கூட – திருப்தியானதும் கூட வெங்கடேஷ்

உலகின் மிகச் சிறந்தவைகள்

உலகின் மிகச் சிறந்தவைகள் 1 உலகின் மிகச் சிறந்த கல்வி ?? அது தன்னை அறியும் ஆன்ம அறிவே ஆகும் – ஆன்ம ஞானம் தான் அது 2 உலகின் மிகச் சிறந்த செயல் ?? அது சும்மா இருத்தல் ஆகும் – அது தவம் ஆகும் அது அசையாமலும் ஒன்றிலே ஒன்றியும் ஒன்றும் நினையாமலும் தன்னை மறந்து இருத்தலும் ஆகும் நான் இந்த அனுபவத்துக்கு வெகு அருகாமையில் வந்துவிட்டேன் 3 உலகின் மிகச் சிறந்த நிகழ்வு…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 36

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 36 துன்பம் துயரம் முதலில் கஷ்டமாக இருக்கும் நாளாக நாளாக அது பழகிவிடும் இ்து போல் மனமும் முதலில் 5 – 6 மணி நேரம் சாதனமா ?? என கூவும் செய்து கொண்டே வந்தால் அது பழகி விடும் மனம் கோணாது அடங்கி நிற்கும் எதுக்கும் பழக்கம் அவசியம் ஆகும் வெங்கடேஷ்