பெண் – மனைவி

பெண் – மனைவி என் மனைவிக்கு திருமண நாளுக்கு மல்லிப்பூ அல்வா வாங்கிக்கொடுத்தேன் முகத்தில் ஈயாடவிலை மாற்றி பட்டுப்புடவை பொன்நகை கொடுத்தேன் முகத்தில் 1000 வாட்ச்  புன்னகை  தான் வாயெல்லாம் பல் தான் ஹா ஹா வெங்கடேஷ்

திருவாசகம் – சிவபுராணம் – 18

திருவாசகம் – சிவபுராணம் – 18 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே  நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 பொருள்: போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஆகிய 36 தத்துவங்கள் ஒழிய ஆன்ம நிலை அடைந்தார்கள் மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது மாயையால் ஆன…

பட்டினத்தார் பூரண மாலை – 36

பட்டினத்தார் பூரண மாலை – 36 1 வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல் காயம் எடுத்துக் கலங்கினேன்! பூரணமே! பொருள் : உன்னை சிவத்தை அபெஜோதியை வாயால் புகழ்ந்து பாக்கள் பாடாமல் போற்றாமல் , நானும் இந்த உடல் எடுத்து , பிறவி எடுத்து வருந்தினேன் சிவமே பூரணமே 2 சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல் பந்தமுற யானும்உனைப் பார்க்கிலேன்; பூரணமே! பொருள் : எப்படி மேகம் சந்திரனை மறைக்குதோ , அவ்வாறே…

அருட்பா – 6ம் திருமுறை – சுத்த சிவ நிலை – 17

அருட்பா – 6ம் திருமுறை – சுத்த சிவ நிலை – 17 சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார நித்த வடிவும் நிறைந்தோங்கு – சித்தெனும்ஓர் ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்  தானவிளை யாட்டியற்றத் தான். பொருள் : அபெஜோதி தனக்கு முத்தேக சித்தி அருளியது பற்றிப்பாடுகிறார் வள்ளல் பெருமான் சுத்த வடிவம் = சுத்த தேகம் ஓங்கார வடிவம் – பிரணவ தேகம் – இது சுகம் நல்கும் தேகமாம் ஞான வடிவம் = ஞான…

தெளிவு – 126

தெளிவு – 126 திருமணம் ஆகாமல் சாதனம் செய்பவன் பல்கலையில் முழு நேர – Full Time மாணவன் ஆவான் திருமணம் ஆகியும் சாதனம் தொடர்பவன் உலக வாழ்வு ஆன்மீக வாழ்வென பல்கலையில் பகுதி நேர – Part time மாணவன் ஆவான் திருமணம் ஆகியும் திருமணம் ஆகாமலும் சாதனத்தில் பரத்தின் உதவி பெறுபவன் தொலை தூர கல்வி பயில்பவன் ஆவான் என்ன நான் சொல்வது சரியா ?? வெங்கடேஷ்

தெளிவு 125 

தெளிவு 125 ஒருவனே மகனாகவும் மாணவனாகவும் பணியாளனாகவும் கணவனாகவும் அண்ணன் தம்பியாகவும் இருக்கும் கதாபாத்திரங்கள் போலும் நம் உள்ளே செல்லும் சுவாசமும் ஒரு சுவாசமே தச வாயுவாக ஒவ்வொரு இடத்துக்கும் அதனதன் இயக்கத்துக்கும் ஏற்றாற் போல் பெயர் இட்டுள்ளனர் ஒரு சுவாசம் தான் தச வாயு ஆகும் பத்து வகை காற்று அன்று வெங்கடேஷ்

மொழிகள் உலக மயமானவை

மொழிகள் உலக மயமானவை 1 தமிழில் – பால் வெளி எங்கிறோம் – சிதாகாயம் என்பதுக்கு ஆங்கிலத்தில் – ” Milky ” Way 2 தமிழில் – ” மேலாண்மை ” எங்கிறோம் ஆங்கிலத்தில் – ” Man”agement BG Badhey Venkatesh

விஷனுக்கும் கனவுக்கும் வித்தியாசம் – பாகம் 2

விஷனுக்கும் கனவுக்கும் வித்தியாசம் – பாகம் 2 விஷன் = ஆன்மாவின் – நெற்றிக்கண்ணின் வெளிப்பாடு – அது சொல்லும் தீர்க்க தரிசனம் இது நடந்தே தீரும் இது மனதின் செயல் தாண்டி நடக்கும் காட்சி அனுபவம் ஆகும் கனவு – இது ஆழ் மனதின் செயல்பாடு – இது நிறைவேறாத ஆசை – அபிலாஷை வெளிப்படுத்தும் இது மனதின் செயல் ஆகும் விஷன் – கனவு – இரு துருவம் ஆகும் வெங்கடேஷ்