Mixture

Mixture A Palindrome 1 Gilbreth – Therblig Gilbreth deviced symbols for Process charts in Industrial engg and he named them Therblig ( reversal of his name ) 2 toor – root toor isa dhall B Homographs 1 gay a happiness b homosex 2 pi a name of a person b 22/7 -3.14 BG Badhey Venkatesh

என் பழக்கங்கள்

என் பழக்கங்கள் 1 வாழைப்பழம் சாப்பிட்டால் அதன் தோலை பசுவுக்கு கொடுத்துவிடுவேன் நம்மின் கழிவு மற்றொரு ஜீவனுக்கு ஆதாரம் என்பது விந்தை தானே?? 2 நான் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பூக்கள் இருக்கும் செடி /மரம் பார்த்தால் , தேசிய னெடு ஞ்சாலையில் பூக்கள் பார்த்தால் ” இதெலாம் – திருவடிக்கு போய்ச்சேரட்டும் ” என்று கூறிவிடுவேன் ஆயிரக்கணக்கான பூக்களை திருவடிக்கு சமர்ப்பணம் செய்துவிடுவேன் இப்படித்தான் பீமர் செய்வாராம் நானும் இதை பின்பற்றுகிறேன் நீங்களும்…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 56

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 56 அண்மையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA ஒரு ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டது – அது நம் சூரியனிடத்தில் இருந்து ஒரு வினோத சப்தம் வருது – அது நம் பழமையான வேத காலத்து மந்திரம் ஆகிய ” ஓம் ” என்று வெளியிட்டுளது அக அனுபவத்தில் – ஒரு சாதகன் சுழுமுனை நாடியில் மேலேறும் போது தச நாதம் கேட்பான் = பின் கடை நாதம் ”…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 55

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு –  55 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பால் வெளி அண்மையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான  நாசா ஒரு ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டது – அதில் ஹப்பிள் தொலை நோக்கியின் பால்வெளியின் புகைப்படம் தான் அந்த புகைப்படம் பார்த்தால் வியப்பு தான் அதன் – பால் வெளி வடிவம் நம் கண் அமைப்பை ஒத்திருப்பது தான் வியப்புக்கு காரணம் இதைத்தான் நம் வேத ரிஷிகளும் சித்தர் பெருமக்களும் அண்டமே…

ஒரு வரி ஞானம்

ஒரு வரி ஞானம் 1 எது உண்மையான கல்வி ?? ஆன்ம ஞானமே உண்மையான கல்வி 2 எது உண்மையான யோகம் ?? வேகம் கெடுப்பதுவோ அதுவே ஆம் 3 யார் உண்மையான குரு ?? யார் கண்ணில் உள்ள இருளை நீக்குபவரோ அவரே ஆம் 4 எது உண்மையான சித்தி ?? தான் அவனாதல் தான் – தான் அபெஜோதி ஆக வாதம் ஆதல் தான் அது வெங்கடேஷ்

In and Out – 2

In and Out – 2 This point can be illustrated by few examples : 1 INTERNAL :  The air we breathe is used by body for several functions like winking , swallowing and excreta et EXTERNAL Science calls it Pneumatics is using air to operate windows of car for windows closing and opening 2 Brain…

நகைச்சுவையும் வேடிக்கையும் – 39

நகைச்சுவையும் வேடிக்கையும் – 39 நான் சென்னைவாசி என்பதால் கடுமையான வெயிலுக்கு பழகிப்போனவன் இந்த ஊர் கோவை வாழ்வு எனக்கு ஒரு வரம் ஆனால் இந்த ஊர் மக்கள் ஒன்றுமிலாத வெயிலுக்கு – இந்த வெயில் ஒன்றுமிலை – இவர்கள் குடை பிடித்துக்கொண்டு போவதும் இந்த வெயிலுக்கே – வெயில் மிக அதிகம் – தாங்க முடியவிலை என்று அங்கலாய்ப்பதும் புலம்புவதும் வெங்கடேஷ்

பட்டினத்தார் கச்சி ஏகம்ப மாலை 2

பட்டினத்தார் கச்சி ஏகம்ப மாலை 2 நல்லாரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே பொருள் : கருத்து ஒத்தார் தம் உறவும் – சிவ பூசையும் – ஆன்ம ஞானமுமே அல்லாது இந்த உலகில் நித்தியமானதுளதோ ?? பொருளும் – செல்வமும் – மனைவியும் – சுற்றத்தாரும் – இந்த உலக வாழ்வெலாம் – இந்த மாயா தனுவும்…

பட்டினத்தார் – கச்சி ஏகம்ப மாலை 1

பட்டினத்தார் – கச்சி ஏகம்ப மாலை 1 நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால் தன்னாலுமாடிச் சலித்திடுமோஅந்தத் தன்மையைப்போல் உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால் என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே பொருள் : கயிற்றில் ஆடும் பொம்மை போல் என் வாழ்விருக்க , அந்த கயிறு அறுந்தால் என் நிலை நீடுக்குமா ?? இல்லை போலும் உன் தயவால் அருளால் நான் இங்கு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்க , உன்னை பிரிந்தால் என்னால் ஒன்றும் ஆகாது என்று சிவத்தின் பெருமை…

விஷனும் கனவும் -3

விஷனும் கனவும் -3 பொதுவாக பகல் கனவு பலிக்காது என்பர் ஆனால் விஷன் பகலில் வன்தாலும் அது நிச்சயம் நடந்தேறும் – இதில் மாற்றுக்கருத்து இலை கனவு இரவு தூக்கத்தில் வருவது ஆனால் விஷனோ – உறக்கத்துக்கு சில பல வினாடிக்கு முன் வந்து காட்டிவிட்டு முடிந்துவிடும் விஷன் – உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைனிலையில் வருஅவது விஷன் எந்த நேரத்திலும் காட்டும் – திதி கிடையாது பொருள் அர்த்தம் சரியாக எடுக்கத் தெரிய வேணும் வெங்கடேஷ்