தெளிவு 131

தெளிவு 131 ஒரு கோடி சம்பாதிப்பது தான் கடினம் பின் அது பல கோடிகளை சம்பாதித்துவிடும் இது உலக நிதர்சனம் அது போல் பச்சைத் திரை விலகுவது தான் கடினம் அது நீங்கிவிட்டால் மற்றெலா திரைகளும் அதி விரைவில் நீங்கிவிடும் நீங்கி ஆன்ம தரிசனம் கிட்டும் – எளிதாம் இது வள்ளல் பெருமானின் வாக்கு ‘ இது அக அனுபவ நிதர்சனம் வெங்கடேஷ்

தெளிவு – 130

தெளிவு – 130 உலகில் ” வல்லினம் ” அதிகம் பயன்படுத்தாத மொழி – வங்காளம் அதனால் தான் ” வா” னா இருக்கும் இடத்திலெல்லாம் ” பா”னா இருக்கும் வெங்கடேஷ்

தெளிவு 129

தெளிவு 129 எப்படி கருமை வர்ணம் பூசிய வீட்டிலேயே வசிப்பவன் ஒரு முறையேனும் அது அவன் உடலிலோ ஆடையிலோ படாமல் வாழ முடியாதோ அது போல் தான் இந்த உலகில் வாழும் யாவரும் இந்திரிய கரண சம்பந்தம் இருக்கும் வரை பாவம் – தவறு செய்யாமல் இருக்க முடியாது வெங்கடேஷ்

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 6

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 6 1 உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும் புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம். பொருள் : புறத்திலே ஆசார அனுட்டமாகவும் – சமயச்சடங்காகவும் இருக்கின்ற கல் , உளி பட்டு பட்டு சிலைகள் ஆன யாவும் – புளி போட்டு சுத்தம் செய்து செம்பால் ஆன தெய்வச் சிலைகள் உண்மை வடிவம் னான் காண்பது எப்போது ?? 2 வேடிக்கையுஞ் சொகுசும் மெய்ப்பக்கட்டும் பொய்ப்பகட்டும் வாடிக்கை யெல்லாம் மறந்திருப்ப தெக்காலம்.…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 57

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 57 நான் என் குடும்பத்தோடு காஞ்சி சென்று அந்த நகரத்தை சுற்றிப்பார்த்து பிரமித்ததன் விளைவு தான் இந்த பதிவு நான் இங்கு சுமார் 10 ஆண்டுகள் பணி புரிந்து இருக்கிறேன் – மிக நல்ல அமைதியான கோவில் நகரம்  சுமார் 1000 கோவில்கள் உள 1 ” நடுத் தெரு ” – ஒரு சாலையின் பெயர் இது இது அக அனுபவமாகிய சுழுமுனை நாடி குறிக்க வந்த புற…

சாதகனின் கடமையும் தர்மமும் – 50

சாதகனின் கடமையும் தர்மமும் – 50 ஒரு வீட்டுக்கு 5/10 ஆண்டுக்கு ஒரு முறை வர்ணம் பூசி அதை அழகு – சரி செய்வது நம் வாடிக்கை ஆகும் இது வீட்டுப் பராமரிப்பு போன்றது ஆகும் இதுக்கு உடல் உழைப்பும் பணம் என்னும் செல்வமும் தேவை அப்படித் தான் ஒவ்வொரு சாதகனும் தன் உடலை சாதனம் கொண்டும் விந்து சக்தி கொண்டும் அதை புதுப்பித்துக்கொள்ளுதல் அவன் கடமையாகும் எப்படி மரம் /செடி கொடிகள் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறதோ அப்படி…

சிரிப்பு – 125

சிரிப்பு – 125 வேதாளம் : விக்ரம் – பல்லிக்கு எங்கு யமன் காத்திருப்பான் ? இதுக்கு சரியான பதில் சொல்லவிலையெனில் உன் மண்டை சுக்கு 100 ஆக வெடித்துவிடும் விக்ரம் : ” கதவின் இடுக்கில் ” வேதாளம் : ஆஹா சரியான பதில் – என் மௌனம் கலைந்தது – நான் முருங்கை மரம் ஏறுகிறேன் வெங்கடேஷ்

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 5

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 5 1 ஓயாக் கவலையினா லுள்ளுடைந்து வாடாமல் மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம். பொருள் : மனம் அதன் கவலை வலையில் சிக்குண்டு , என் ஜீவன் வாடாமல் , நான் வாடாமல் – இந்த மாயாலோகப் பிறவி மயக்கமறுப்பது எப்போது ?? இந்த உடல் – உலகம் – போகங்கள் யாவும் மாயையின் வெளிப்பாடே அன்றி உண்மையிலை 2 பாவியென்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல் ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 28

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 28 எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் – எவ்வுயிரும் சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே  என்மார்க்கம் காண்பேன் இனி பொருள் : எல்லா உலகையும் – எல்லா அண்டங்களையும் நான் இருந்த இடத்தே காணும் திறம் எனக்கு அருளினான் இதன் ரக்சியம் கண்ணில் இருக்கு – தீக்ஷை வாங்கி சாதனம் செய்தால் இதன் அர்த்தம் புரியும் எல்லா உயிரையும் சன்மார்க்க…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 27

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 27 நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால் நானே அருட்சித்தி நாடடைந்தேன் – நானே அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்  இழியாமல் ஆடுகின்றேன் இங்கு. பொருள் : நான் தவம் புரிந்தேன் – அந்த தவ வலிமையால் நான் அருட் சித்தி அடைன்தேன் – முத்தேக சித்தி – சுத்த தேகம் – ஆன்ம தேகம் பிரணவ தேகம் ஞான தேகம் அடைந்தேன் நான் உலகத்தவர்…