சிரிப்பு 124

சிரிப்பு 124

ஒருவன் தெலுகு மொழி கற்றுக்கொள்ள விரும்பினான்

ஒருவர் கற்றுக்கொடுத்தார்

யானை = தெலுகு மொழியில் யர்ரம் என்றார்

அவனோ அவ்ளோ தானா தெலுகு
அப்போ
பூனை = புர்ரம்
குரங்கு – குர்ரம் என்றானாம்

அது போல் நம் மக்கள்

கைலாயம் – இதில் கை = சுழுமுனை என பொருள் கூறினால்

கற்றது கைம்மண் அளவு = இதிலும் கை என்பது சுழுமுனை என பொருள் கொள்வதும்

கண்காணி என திருமந்திரப் பாடலுக்கும் – பாரதியின் காணி நிலம் வேண்டும் என்ற அவன் பாடலுக்கும் இந்த திருமந்திரப்பாடலுக்கும் முடிச்சு போடுவதும் நகைச்சுவையும் வேடிக்கையும் ஆகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s