அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 40

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 40

என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
அன்னே அதிசயமென் றாடுகின்றார் – இன்னே
திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க் 
குருவம் பலத்தேஎன் றுன்.

பொருள் : இந்த உலகத்தார் செத்தார் மீண்டு உயிர்த்தெழுதல் மிகப் பெரிய அதிசயம் என்றாடுகிறார் – இது சிற்றம்பலத்தான் அருள் – கண் நோக்கம் பெற்றவர்க்கு மிக எளிதாம் என அறிகிலார் – அவர்க்கே இது சாத்தியம் என நினை – இது அறியாததால் இந்த எண்ணம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s