லேட்டஸ்ட் விஷன் – அனுபவங்கள்

லேட்டஸ்ட் விஷன் – அனுபவங்கள்

உண்மைச் சம்பவங்கள் – கோவை 2018

1 15 நாட்களுக்கு முன் நடந்தது – நான் தவம் செய்து கொண்டிருந்த போது

” voice message ” – கடன் அடைபடப்போகுது – சொத்து கைக்கு வரப்போகுது ” என கூறியது

சரி என விட்டுவிட்டேன்

என் மனைவி வீட்டுக்க்டனை அடைத்துவிடலாம் எனக்கூறினாள்

சரி எனக் கூறி ஏற்பாடு செய்து அடைத்துவிட்டேன்

வீட்டுப்பத்திரம் கைக்கு வந்துவிட்டது

2 நான் தலை சுற்றி கீழ் விழுவது போல் காட்டியது 5 நாள் முன்

நடக்கும் நடக்குமென காத்திருந்தேன்

நடக்காமல் போகவே – “ஏன் – இது எப்படி என கேட்டேன் “??

” நான் ( ஆன்மா ) எடுத்துக்கொண்டு விட்டேன் ” எனக் கூறியது

எனக்கு ஒரே வியப்பு தான் போங்கள்

இந்த காலத்தில் இதெலாம் சாத்யமா ?? நடக்குமா ?? என வியப்பு தான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s