உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் – என் விஷனும்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் – என் விஷனும்

உண்மைச் சம்பவங்கள்

1 1996/98 – ஆண்டு சரியாக நினைவில் இலை
காஞ்சி

அப்போது நான் எல் & டி வால்வில் பணி செய்துகொண்டிருந்தேன்

அப்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது

நான் அரக்கோணம் ரயில் நிலையம் சென்று சென்னை சென்று கொண்டு இருந்தேன்
இது பற்றிய யோசனை

விஷன் – எந்த அணியில் Lehman இருக்கிறாரோ , அந்த அணி கோப்பை வெல்லும் என கூறியது

பார்த்தேன் – அவர் ஆஸ்திரேலிய அணியில்

ஆஃபிசில் இது பற்றிய பேச்சு வர , சிலர் இங்கிலாந்து – இந்தியா கோப்பை வெல்லும் என கூறினர்

நான் ஆஸ்திரேலியா தான் வெல்லும் என உறுதியாக கூறினேன்

பந்தயம் என கூறினர்

ரூ 200 /= என ஐந்து பேரிடம் கட்டினேன்

நான் – விஷன் சொன்னவாறு ஆஸ்திரேலியா கோப்பை வென்றது

நான் 1000 /= ரூ வென்றேன்

அவர்களுக்கு ஒன்றும் விளங்கவிலை
நான் விஷன் பற்றி எந்த தகவலும் சொல்லவிலை

நேரம் வரும்போது கூறலாம் என விட்டுவிட்டேன்

அது கூறும் போது வேறு ஒரு பந்தயத்தில் ஜெயித்தேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s