சிரிப்பு – 134

சிரிப்பு – 134 வேதாளம் : உம்பர்க்கோமான் – திருமால் எனில் – வம்பர்க்கோமான் யார் ?? விக்ரம் : அரசியல் கட்சி தலைவர்கள் – செயல் தலைவர்கள் ?? ஆஹா ஹா சரி உன் தலை தப்பித்தது வெங்கடேஷ்

சிரிப்பு – 133

சிரிப்பு – 133 வேதாளம் : விக்ரம் விண்ணில் இருப்பவர்கள் ” உம்பர் ” எனில் ?? மண்ணில் உளோர் ?/ விக்ரம் : ” வம்பர் ” வேதாளம் : உன் தலை தப்பித்தது வெங்கடேஷ்

தமிழும் இந்தியும் 2

தமிழும் இந்தியும் 2 தமிழ் – தண்மை = குளிர்ச்சி இந்தி = தண்டா = குளிர்ச்சி னம் தமிழில் இருந்து தான் இந்த இந்தி வார்த்தை தண்டா வந்திருக்கு – அதன் வேர் நம் தமிழ் வெங்கடேஷ்

பேராசை

பேராசை நாம் உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் செய்வோம் ரிமோட் மூலம் டிவி இயக்குவோம் மின் விசிறி இயக்குவோம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவோம் கை துடைத்துக்கொள்ள பேப்பர் – கை அலம்பல் கழுவுதல் கூட இலை ஒரு துரும்பு கூட கிள்ளிப்போட மாட்டோம் துணி இஸ்திரி செய்து மடித்து வைக்க இயந்திரம் வண்டி ஸ்டார்ட் செய கிக் ஸ்டார்ட் இலை பிரச் பட்டன் தான் உழைப்பு எங்கே போயிற்று ?? னடை பயிற்சி செய அருகே இருக்கும்…

” தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் “

” தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் ” உண்மை சம்பவம் – 1998 காஞ்சி சன்மார்க்க அன்பர் – வயது 50+ அப்போது செல்வம் படைத்தவர் அவர்க்கு ஒரு பழக்கம் — வியாதி கூட தினமும் அதி காலை தன் ” ஃபோர்டு எஸ்கார்ட் ” காரில் செல்வார் – எங்கு ?? சிரிப்பு தான் வரும் மலம் கழிக்கத் தான் அவர்க்கு திறந்த வெளியில் கழிக்க முடியும் /வரும் – வீட்டில் மலம் வருவதிலை் –…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 52

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 52 ” சாதனம் இன்றி ஒன்றையும் சாதிப்பார் உலகில் யாருமிலை” அது போலும் மனதிலும் முகத்திலும் உற்சாகம் மகிழ்ச்சி நம்பிக்கை இல்லாமல் வாழ்விலும் தொழிலிலும் சாதிப்பார் ஒருவருமிலை வாழ்வில் வெற்றி அடைந்தார் யாருமிலை இது உண்மை அது போலும் மனமும் முகமும் சதா வாடி இருந்து மனம் துன்பத்தில் துவண்டு உழன்று தன் தலைவிதி மாற்றிக்கொண்டார் யாருமிலை இந்த அவனியில் இதுவும் உண்மை வெங்கடேஷ்

ஜாக்பாட்

ஜாக்பாட் ஒரு குதிரை எல்லா நாளும் ஜாக்பாட் அடிக்காது அது போல் என் வாழ்விலும் எல்லா நாளும் ஜாக்பாட் கிடையா ஒரு சில நாளில் மட்டும் 5 -6 மணி நேரம் சாதனம் செய்து விடுவேன் ஒரு சில நாளில் மட்டும் 15 -20 பதிவுகள் போட்டுவிடுவேன் வெங்கடேஷ்