திருவடி – கண் தீக்ஷை – விவரம்

திருவடி – கண் தீக்ஷை – விவரம் ரெண்டு நிலை 1 இள நிலை 2 முது நிலை 1 இள நிலை : கண்ணாடி தவம் கற்றுத்தரப்படும் திருவடி சுட்டிக்காட்டப்படும் வர வேண்டிய சில அனுபவங்கள் – என்ன என தெரிவிக்கப்படும் 2 முது நிலை : கண்ணாடி நீக்கி தவம் செய்வது கற்றுத்தரப்படும் கண் மணிகள் எப்படி மேலேற்றுவது ?? முத்தி விளக்கம் 8 * 2 விளக்கம் உடல் சுத்தம் செய்தல் முறை…

Pragmatic quote

Pragmatic quote 1 Marriage is a perfect union of two Happy Forgivers 2 Wine is there when grapes are only crushed – aroma is there only when flowers are crushed So , Be happy and grateful to GOD if trying times are there for you , God is bringing out the best in you BG Badhey…

சிரிப்பு 135

சிரிப்பு 135 உண்மைச் சம்பவம் – சென்னை நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது இது னடந்தது அப்போது என் நண்பன் ஒருவனுக்கு அடிக்கடி கண்ணில் இருந்து கண்ணீர் வரும் ஆனால் அவன அழவிலை அப்போது நாம் அனைவரும் கூடி : ஓ வென ” மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன் உயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க ” என உரக்க பாடுவோம் அவனும் அதை ரசித்து சிரிப்பான் Nostalgic moments வெங்கடேஷ்

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 16

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 16 1 உப்பிட்ட பாண்டம் உடைந்துகருக் கொள்ளுமுன்னே அப்பிட்ட வேணியனுக் காட்படுவ தெக்காலம். பொருள் : உப்பிட்ட இந்த உடல் சிதைந்து மரணம் அடைந்து கீழ் வீழும் முன் கங்கை தரித்த சடை உடை சுத்த சிவத்துக்கு ஆளாவது எப்போது ?? 2 சோற்றுத் துருத்திதனைச் சுமந்தலைந்து வாடாமல் ஊத்தைச் சடம்போட் டுனையடைவ தெக்காலம். பொருள் : மூச்சு விடுவதும் போது இந்த உடல் துருத்தி போல் இருப்பதால் –…

“தர்ம சங்கடம் ” – சன்மார்க்க விளக்க

“தர்ம சங்கடம் ” – சன்மார்க்க விளக்கம் இது தர்மம் ஆகிய ஆன்மாவை அடைய உண்டாகும் தடைகள் துன்பம் துயரம் கஷ்டம் தான் தர்ம சங்கடம் ஆகும் இதெல்லாம் மீறி தாண்டி ஒரு சாதகன் தன் தீவிர முயற்சியாலும் பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் மன உறுதியாலும் ஆன்மாவை அடைய வேண்டும் இதை தான் ஆன்மாவும் அபெஜோதியும் எதிர்ப்பார்க்கிறது ஆற்றுவார் யார் ?? வெறும் சோறு போடுகிறார் நம் மக்கள் வெங்கடேஷ்

Homographs

Homogaphs 1 Woods means – forest and name of a person (Tiger Woods – Golf ) 2 Bolt a fastener – and name of a person Hussain Bolt – an athlete 3 Root related to trees and name of a person in cricket Joe Root 4 Butler a cook and name of a person in…

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 14

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 14 1 மறந்து மலசலங்கள் மாய்ப்புழுக் கூட்டைவிட்டுக் கரந்துன் அடியினைக் கீழ்க் கலந்துநிற்ப தெக்காலம். பொருள் : இந்த உடலில் மலம் சிறு நீர் என அழியும் இந்த புழுக்கூட்டை விட்டு உன் திருவடியில் கலந்து நிற்பது எப்போது ?? 2 இம்மை தனிற்பாதகனாய் இருவினைக்கீ டாயெடுத்த பொம்மை தனைப்போட்டுன்னைப் போற்றி நிற்ப தெக்காலம். பொருள் : இரு வினைக்கு ஆடும் இந்த உலக – உடல் விட்டு உன்னை…

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி நிம்மதியாக இருக்க வேண்டிய வயதில் ஒரு துணை – மனைவி தேடுவதும் – அவள் வந்த பின் நிம்மதி தேடுவதுமே – ஒரு ஆணின் வாழ்க்கைத் தேடலாக அமைந்திருப்பது துரதிர்ஷ்டமே வெங்கடேஷ்

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 46

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 46 போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர் நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் – ஆற்றலருள் அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்  றிப்புவியில் இத்தருணம் இங்கு. பொருள் : நால் திசை வாழும் நிலையிலா மக்களே – நான் வாழ்த்தி சொல்கிறேன் பொயிலை – எலா சித்தி உடை என் அப்பன் திருச்சிற்றம்பலத்தான் இந்தப்புவியில் அருள் சித்து விளையாட வரும் தருணம் இது இங்கு வெங்கடேஷ்