சாதகன் கடமையும் தர்மமும் – 53
சாதகன் கடமையும் தர்மமும் – 53 எப்படி சினிமா நடிகர் தங்கள் உடல் எடை கூடவும் குறைக்கவும் செய்கின்றாரோ அவ்வாறே ஒரு ஆன்ம சாதகனும் இந்த உலக வாழ்வு எனும் சாக்கடையில் புரளவும் உருளவும் தெரிய வேண்டும் இதிலிருந்து மீண்டு அதில் தோயாமல் நிற்கவும் கலக்காமல் நிற்கவும் தெரிய வேண்டும் இது அவன் கடமையும் தர்மமும் ஆகும் வெங்கடேஷ்