வாழ்க்கையின் நிதர்சன உண்மை 55

வாழ்க்கையின் நிதர்சன உண்மை 55

நம் அருபெருஞ்சோதி ஆண்டவர் திருவிழாவில் ஒரு கடை போட்டிருந்தார்

கடைப் பலகையில் :

இங்கு ” கரிக்கட்டை – வைரமாக மாற்றப்படும் ”

ஆனால் கடல் அளவு பொறுமை உள்ளவர்கள் , மனோதிடம் – மனவுறுதி உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரவும்

முக்கியமாக – ” இப்போ ராம்சாமிக்கள் – சொடுக்கு ஆசாமிகளுக்கு அனுமதி இலை ”

உள்ளே சென்று பார்த்தேன் – யாருமிலை

ஆண்டவர் ஈ ஓட்டிக்கொண்டிருந்தார்

எல்லாம் வேகம் வேகம் – துரித உணவு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s