இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 61

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 61

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – மந்தாகினி

இது இமயத்தில் உற்பத்தி ஆகும் கங்கை நதியின் – கிளை/துணை நதியின் பெயர் ஆகும்

மந்தாகினி – மந்தமாக ஓடும் நீர்

அகத்தில் அமுதம் உற்பத்தி ஆகி உடலெங்கும் பரவும் போது – அது மந்த கதியில் தான் இருக்கும் – மெதுவாக அமைதியாக ஆர்ப்பரிப்பு இல்லாமல் தான் இருக்கும்

இது தான் மந்தாகினி ஆக புறத்திலே கங்கை ஆகிய அமுதத்துக்கு வைத்து உணர்த்தி இருக்கின்றனர்  நம் முன்னோர்

இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s