விந்துவின் பெருமை 5
ஒரு ஆண்மகன்
விந்து கொண்டு ஒரு குழந்தை பெறுகிறான்
நாம் ” மழலைச் செலவம் ” எங்கிறோம்
சிசுவும் ஒரு செல்வம் தான் எனில்
இதே விந்து கொண்டு
உலக செல்வம் – பொன் பொருள்
ஏன் ??
சங்க நிதி – பதும நிதி
நந்தினி காமதேனு – அக்ஷய பாத்திரம் – அமுதசுரபி
கற்பகத் தரு – எல்லாம் சாத்தியமே
எப்படி ஆற்றுவது ?
என்று தெரிந்திருக்க வேண்டும்
இது தெரியாமல் தான்
மனிதன் இதை – இந்த மகத்தான செல்வத்தை
பெண்ணிடம் செலுத்தி வீணடித்துவிடுகிறான்
எல்லா செல்வமும் – சித்தியும் விந்துவில் அடக்கம்
விந்துவின் பெருமை யாரே உரைக்க வல்லார்??
வெங்கடேஷ்