இறையிடம் வேண்டும் போது மிக மிக கவனம் தேவை
இறையிடம் வேண்டும் போது மிக மிக கவனம் தேவை 1 என் மனைவி தன் திருமணத்த்துக்கு முன் குடி – பீடி – சிகரெட் – மாமிசம் பழக்கம் இல்லாதவன் வேண்டும் என்று வேண்டினாளாம் அவளுக்கு அது கிடைத்தது ஆனால் நான் தியானம் செய்வதைப்பார்த்து மிகவும் அதிர்ந்துபோய்விட்டாள் “ஐயோ – நான் தியானம் செய்யா புருஷன் வேண்டும் என வேண்ட மறந்து விட்டேனே ” என்பாள் 2 என பெண் நண்பர் ஒருவர் அவள் புருசன் லஞ்ச…