APEX Heal

APEX Heal The wondercure On the centre of forehead which is the Panacea  and the ONLY CURE for all diseases The great medicine and treasure Yet mankind is not aware of He who unravels and unlocks this secret Shall live for Ever hale and healthy Shall become an IMMORTAL BG Badhey Venkatesh

அகமும் புறமும்

அகமும் புறமும் புறத்தில் உலக வாழ்வில் விரிந்து கொண்டே போதல் தான் வளர்ச்சி ஒரு தொழில் நிறுவனம் இந்த ஆண்டு 10 லட்சம் வருமானம் எனில் அடுத்த ஆண்டு ஒரு கோடி 5 ஆண்டுகளில் பல கோடி இது தான் அவர்க்கு வளர்ச்சி ஆனால் அகத்தில் ஒடுங்குதல் தான் வளர்ச்சி ஆரம்பித்த இடத்துக்கு எவ்வளவு தூரத்துக்கு நாம் அருகே இருக்கோமோ அது தான் வளர்ச்சி எவ்வளவுக்கு எவ்வளவு அடங்குகிறோமோ ஒடுங்கிறோமோ அது தான் வளர்ச்சி உலகமும் அகமும்…

ஞானிக்கு அடையாளம் – குணம்

ஞானிக்கு அடையாளம் – குணம் கொடுப்பதை ஏற்றுக்கொள்வதும் வருவதை வரவேற்பதுவும் எதிர்ப்பும் – அசைவை கைவிடுவது தான் ஞானி ஆவதற்கான குணங்கள் ஆம் வெங்கடேஷ்

தெளிவு -168

தெளிவு -168 எப்போது ஒரு பெண் தைர்யமாகத் தன் புகைப்படத்தை முக நூலிலும் – சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செயும் நிலை உருவாகிறதோ அப்போது தான் நம் சமுதாயம் ஒழுக்கத்துக்கு வந்துவிட்டது என பொருள் வெங்கடேஷ்