அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 27

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 27 என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்  புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல் புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான் உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே. பொருள் : என் ஆன்மா ஆகிய கணவரை ஆறு அந்தங்கள் அப்பால் சென்றாலும் காணுதல் அரிதே – காணல்…

தெளிவு 174

தெளிவு 174 உலகில் சிறந்த ஆலயம் யாதெனில் ?? மதுரை மீனாட்சி கோவில் அல்ல இல்லை சிதம்பரம் நடராஜர் கோவில் அல்ல அது ஆன்மா வீற்றிருக்கும் ஸ்தலம் – கமலாலயம் ஆம் வெங்கடேஷ்

Dad and Son 34

Dad and Son 34 Son : Being Selfish is so Bad Dad ?? Dad : This word does not pertain to World and its inhabitants my Son this is for Saints who had renounced this world as they focus only on their SELF – hence they are ” Selfish “ A Saint is a Selfish…

தெளிவு 173

தெளிவு 173 ஆன்மாவின் சந்னிதானத்தில் பிரவேசிக்கப் பிரவேசிக்க உள்ளே நுழைய நுழைய அதின் குணங்கள் – சுப குணங்கள் தூய அன்பு – கருணை – தயவு ஒருமை – ஜீவகாருண்ணியம் – ஸ்திரத்தன்மை ஜீவன் மேல் பிரதிபலிக்கும் மெள்ள மெள்ள ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆகும் வெங்கடேஷ்

வாழ்வின் நிதர்ஸன உண்மை 55

வாழ்வின் நிதர்ஸன உண்மை 55 அணில் வளர்த்தேன் ஓடிப்போனது கிளி வளர்த்தேன் பறந்து போனது மரம் வளர்த்தேன் ரெண்டும் திரும்பி வந்தது இது போல் செல்வம் தேடித் தேடி இளைத்துப்போனேன் மணப்பெண் தேடித் தேடி களைத்துப் போனேன் சாமியார் வேடம் போட்டேன் ரெண்டும் என்னைத் தேடித் தேடி வந்தது அதிகமாக அளவுக்கதிகமாக வெங்கடேஷ்