திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் கருத்து : ராமாயணம் பாரதம் – இதிகாச புராணங்கள் உபன்யாசம் செய்துவிடலாம் எளிதாக ஆனால் இந்த கதாபாத்திரங்களின் உண்மையை அனுபவத்துக்கு கொண்டு வருவது அரிது -அரிதிலும் அரிது மெய் ஞானம் அடைவது அரிது -அரிதிலும் அரிது ராமன் – கண்ணன் கதாபாத்ரங்கள் யாவும் அக அனுபவங்களே – உருவகம் செய்யப்பட்டவையே அல்லாது உண்மை அல்ல வெங்கடேஷ்