சிரிப்பு 177
சிரிப்பு 177 நானும் என் மனைவியும் நான் வேடிக்கையாக – ” உனக்கு நெற்றிக்கண் திறந்து அதில் கால இயந்திரம் மூலம் எதிர்காலம் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் – என்ன தெரிந்து கொள்ள விருப்பம் எனக்கேட்டேன் ” அவளோ – முதலிம் உங்கள் விருப்பம் சொல்லவும் என்றாள் சரி என நான் – ” சன்மார்க்க காலம் எப்போது துவங்கும் என பார்ப்பேன்” என்றேன் நடக்காத ஒன்றுக்கு ஏன் இவ்வளவு முயற்சி என்றாள் உனது பதில்…