நான் செய்த மிகப் பெரிய ஜீவகாருண்ணியம்
உண்மைச் சம்பவம் – கோவை – 1990
நான் அப்போது பெ நா பாளையம் -பிரிக்காலில் பணி – நான் மெச்சில் – mess ( உணவு ) சாப்பிட்டு வந்தேன்
எல்லோரும் கணக்கு வைத்து சாப்பிடுவர் – மாதம் பிறந்தவுடன் சம்பளம் வாங்கி கணக்கு முடிப்பர்
நான் அப்படிச் செயவிலை – அன்று சாப்பிட்டது அன்றே முடித்திவிடுவேன்
இவரை மட்டுமே நம்பி இருக்க வேண்டியதிலை பாருங்கள்
ஆனால் மற்றவர் இவரை மட்டும் நம்பி இருப்பர்
ஒரு சமயம் – மெச் ( mess ) காரர்கள் ஒரு விசேஷத்துக்காக வெளியூர் சென்றுவிட – ஞாயிறு காலை – மதியம் கூட விடுமுறை ஆகிவிட – என் நண்பர்களுக்கு சாப்பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது
நான் சென்று விசாரித்ததில் – காலை சிற்றுண்டி முடியவிலை என்றார்
சரி வாருங்கள் – நான் வாங்கித்தருகிறேன் என நால்வரையும் ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்தேன்
அவர்க்கு முகத்தில் மகிழ்ச்சியோ அப்படி ஒரு மகிழ்ச்சி
அவர் இதை எதிர்ப்பார்க்கவிலை
பில் அப்போது ரூ 20 /= தான் – ஆனால் அப்போது பெரிய தொகை எனக்கு
காலை முடிந்தவுடன் – மதியத்துக்கு என என்னைப்பார்த்தனர் ??
நான் இப்போது ஆயிரக்கணக்கில் மற்றவர்க்கு உதவி செய்து இருந்தாலும் – வந்தாலும் – இந்த ஒரு நிக்ழ்வு மட்டும் இன்னும் பசுமையாக நீங்காமல் என் மனதில் பதிந்து உளது – அப்போது இன் நினைவு வந்து வந்து போகும்
இது தான் என் வாழ்வில் செய்த மிகப் பெரிய ஜீவ காருண்ணியச் செயல் ஆகும்
வெங்கடேஷ்