விஞ்ஞானியும் மெய்ஞ்ஞானியும் 8
விஞ்ஞானியும் மெய்ஞ்ஞானியும் 8 விஞ்ஞானி அணுவைப் பிளந்து சக்தி உற்பத்தி செய்து ஒரு னாட்டுக்கு மின்சக்தி கொடுக்கிறான் இது புறம் மெய்ஞ்ஞானியோ தன் விந்துவாகிய அணுவை உபயோகித்து தன் தேகம் முழுதும் ஒளி மயம் ஆக்கிக்கொள்கிறான் சுவர்ண தேகம் – சுத்த – பிரணவ – ஞான தேகம் பெறுகிறான் இது அகம் ரெண்டுக்கும் அடிப்படை அணு தான் முன்னது ஆக்கத்துக்கும் அழிவுக்கும் பயன்படும் பின்னது ஆக்கத்துக்கு மட்டும் பயன்படும் அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்