சிரிப்பு 180
சிரிப்பு 180 தருமி : மதுரையில் பட்டி மண்டபம் நடத்தினால் என்ன தலைப்பில் வைக்கலாம் ?? சிவம் : 1 ஜிகர் தண்டா சாப்பிட வேணுமானால் விளக்குத் தூணா – தெற்கு மாசி வீதி யா ?? 2 பிரியாணி சாப்பிட வேணுமானால் ஹம்ச வல்லியா – முனியாண்டியா – தவிட்டு சந்திலா ?? 3 திருமண சீர்வரிசை பலகாரம் எங்கு வாங்கினால் நல்லது பகவதியா – அமிர்தமா ?? தருமி : என்ன கேவலமா இருக்கு…