தெளிவு 182
தெளிவு 182 தவம் தியானம் என்பது மனம் தனக்குத் தானே சூன்யம் வைத்துக்கொள்வதுக்கு சமம் ஆம் மனம் தனக்குத் தானே சவக்குழி வெட்டிக்கொள்வதுக்கு சமம் ஆம் தன் அழிவுக்குத் தானே ஒப்புதல் அளித்ததுக்கு சமம் ஆம் ஆதலால் மனம் சாதனத்துக்கு ஒப்பாது வெங்கடேஷ்