தெளிவு 187

தெளிவு 187 பொய்யை மெய்யென நம்ப வைப்பது மாயை இந்த பொய்யான வாழ்வு வாழும் லோகம் மாயா லோகம் இந்த பொய்யான வாழ்வு மாயா லோக வாழ்க்கை உதாரணம் தொலைக்காட்சி தொடர்களே அதை உண்மை என நம்பி அழுவோர் எத்தனை பேர் ?? அதான் மாயையின் வலிமை வெங்கடேஷ்

வாழ்க்கையில் பிரச்னை சமாளிக்கும் வழி ??

வாழ்க்கையில் பிரச்னை சமாளிக்கும் வழி ?? மூக்கு என்றிருந்தால் சளி இருத்தல் போல் வாழ்வு என்றால்  பிரச்னை கஷ்டம் இருக்கத்தான் செயும் அது சமாளிக்கும் விதம் ?? 3 மணி நேரம் சாதனம் செய்தவனுக்கு திடீரென்று ஒரு நாள் ஒரு மணி நேரம் தான் என ஆனால் அவனுக்கு அது மிக எளிதாம் அதை அவன் ஃபூ ஃபூ என ஊதுவது போலும் ஒரு பிரச்னை வந்தால் இதை விட பெரியது எலாம் பார்த்தாகிவிட்டது இதெல்லாம் ஜுஜுபி…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 41

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 41 நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல் நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்  புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும் வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும் விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும் வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும் மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே. பொருள் : எம் இறை அபெஜோதியின் திருவருட்செங்கோல் எங்கு வரை ஆட்சி செய்யுது என்று வள்ளல் விளக்குகிறார் ?/…