திருச்சி – ஊர் பெருமை சிறப்பு
இந்த ஊரில் காவிரி நதி – ஸ்ரீ ரங்கம் – மலைக்கோட்டை – மாரியம்மன் கோவில் – னீர் ஸ்தலம் ஜம்புகேஸ்வரர் கோவில் என பெயர் பெற்று விளங்குகிறது
” திருச்சிராப்பள்ளி ” – அர்த்தம் யாதெனில் ??
சிரம் – பள்ளி
“இறை நம் சிரசில் பள்ளி கொண்டிருக்கான் ” எங்கிறது இந்த ஊர்
ஸ்ரீ ரங்கம் அமைப்பை நோக்கில் – அது தீவு மாதிரி இருக்கு
அதன் நடுவே ரங்கன்
அதாவது – ” ஆன்மாவாகிய ரங்கன் நம் சிரசில் நீர் சூழ்ந்துள்ள நிலையில் உள்ளது ” என பொருள்
வெங்கடேஷ்