தெளிவு 192
ஒரு மொபைலில் அலைபேசியில்
எப்படி ரெண்டும் சிம் உள்ளதோ
அவ்வாறே
ஓர் உடலில்
ரெண்டு உயிர் இருக்கு
ஒன்று கீழ் நிலை உயிர்
அது ஜீவன் ஆம்
இதுக்கு வினை – மாயை
பாவ புண்ணியம் உண்டு
ரெண்டாவது
மேல் நிலை உயிர்
இது ஆன்மா ஆம்
இது ஜீவனுக்கு சாட்சி ஆம்
இதுக்கு வினை – மாயை
பாவ புண்ணியம் கிடையா
வெங்கடேஷ்