சுத்த சிவத்தின் பெருமை
சுத்த சிவத்தின் பெருமை எனக்கு ஓர் சந்தேகம் ஆன்மாவுக்கும் சிவத்துக்கும் எது சமம் ஆகும் ?? தராசின் ஓர் தட்டில் சிவத்தை வைத்தேன் பின் மறு தட்டில் என் செல்வம் அனைத்தையும் வைத்தேன் முள் அசையவிலை பின் பில் கேட்ச் சொத்து வைத்தேன் ஊஹும் ஊஹும் முள் அசையவிலை பின் எல்லா பணக்க்காரர்கள் கார்லோச் – அம்பானி – டாடா – மித்தல் போன்றோர் சொத்துக்கள் அனைத்தையும் உலகில் எல்லார் சொத்துக்களையும் மறு தட்டில் வைத்தேன் ஊஹும்…