இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான் நான் பணியில் சம்பளம் வாங்கிய போது 5000 முதலில் பெரிதாக இருந்தது சம்பளம் 10000 ஆனவுடன் 5000 ஒன்றுமிலாததாக ஆனது இப்படி ஏறி ஏறியே 50000 வந்த போது 5000 – 10000 ஒன்றுமே இல்லை என ஆனது இது போலத்தான் சாதனா நேரத்திலும் முதலில் 1/2 மணி பெரிதாக இருந்தது அது 1 மணி ஆன பின் 1/2 மணி ஒன்றுமே இலை என ஆனது அது பெரிதாகவே தோன்றவிலை…