தைராய்டு வியாதிக்கு – மருந்து மாத்திரை

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும்… தேங்காய் பூ: தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய் பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும். ** நோய் எதிர்ப்பு சக்தி :…

ஞானியும் சாமானியனும் 50

ஞானியும் சாமானியனும் 50 சாமானியன் உலக காட்சிக்குப் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறான் காட்சியை பிடித்துக் கொண்டிருக்கிறான் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால் இது முடிவுக்கே வராது ஆனால் ஞானியோ காட்சிகள் பிடித்துக்கொள்ளாமல் சினிமா – காட்சி இயக்கும் இயக்குனரை அவன் திருவடி – தாளிணை பிடித்துக் கொண்டிருக்கிறான் இதனால் அவனுக்கு மயக்கம் இலை அவன் இயக்குனர் போல் நீங்கள் எப்படி ?? வெங்கடேஷ்

கடமையும் தர்மமும் – 48

கடமையும் தர்மமும் – 48 நமக்கு உலக காட்சி காட்டி மயக்கி நம்மை அறிவுடன் ஆன்மாவுடன் பிரணவத்துடன் கலக்கச் செய்யாமல் இருக்கச் செய்வது மாயையின் கடமையும் தர்மமும் ஆம் நம் அரசியல் தலைவர்கள் தங்கள் அடி மட்டத் தொண்டர்கள் ” சமூக விழிப்பு அடையாமல் பார்த்துக்கொள்வதும்” ” அவர்கள் தங்கள் உரிமை சலுகைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்வதும் ” ஆம் இது உண்மை தானே ?? வெங்கடேஷ்

தெளிவு 201

தெளிவு 201 தன் பலம் அறியா யானை சங்கிலியால் கட்டுண்டு கிடக்கும் அறிந்த பிறகு தன் பிணைப்பு நீக்கும் விடுதலை அடையும் இது அனுமன் தன் பலம் அறியா நிலை ஒக்கும் வெங்கடேஷ்

Dad and Son 40

Dad and Son 40 Vibrations Son : Any useful tips on +ve vibes in houses Dad ?? Dad : To surround yr living area /houses with +ve vibes , fill them with Gods Hymns and Manthras etc To keep away from negative vibes , always and always keep yr toilet shut Becoz it emits out…