” Height of Fear – Tension – A live case history “

” Height of Fear – Tension – A live case history ” We all are aware that rats keep on feeding something or other – otherwise their teeth will grow endlessly To hinder its perpetual growth , it keeps on biting something Its estimated that in India, Rats and rodents eat and spoil abt Rs…

தெளிவு 203

தெளிவு 203 எப்படி ஒரு பெண் தாய் ஆக வேண்டுமானாலும் தாய்மை என்னும் பெருமை அடைய வேண்டுமானாலும்  பிரசவ வலி அனுபவித்தே ஆக வேண்டுமோ அது போல்வே ஓர் சாதகனும் ” ஆன்மா அபெஜோதி அடைய நினைத்தால் முத்தேக சித்தி பெற விரும்பினாலும் அவன் சாதனம் செய்தே ஆக வேண்டும் ” வேறு வழியே இலை – இது உறுதி ஆம் இயற்கை ஒன்றும் அரசு வேலை போல் அல்ல பணி செய்யாமலே பலன் கொடுப்பதுக்கு ”…

Roots of certain words

Roots of certain words Leucoderma This is a skin disease in which white patches formed all over body It is named so as It takes its roots from the foll words separately which combine to give this word Leuco = white WBC – white blood corpuscles – other name is Leucocytes dermis = skin BG Badhey…

திருப்பெருந்துறை – ஊர் பெருமை சிறப்பு 2

திருப்பெருந்துறை – ஊர் பெருமை சிறப்பு 2 இந்த திருத்தலத்தை ஆவுடையார் கோவில் என்றும் வழங்குவர் இது ஆன்மாவின் புற வெளிப்பாடானதால் , இந்த ஆலயத்தில் 1 இங்கு உருவம் இல்லை 2 கொடி மரம் இல்லை 3 பலி பீடம் இல்லை 4 நந்தி இல்லை மூலஸ்தானத்திலும் உருவம் லிங்கம் இல்லை – ஆன்மாவுக்கு உருவம் இல்லை என்பதால் அம்மையின் சன்னிதியில் இரு திருவடிகள் மட்டுமே இருக்கும் இங்கு படைக்கப்படும் நைவேத்யம் – “சுடு சோற்றொலிருந்து…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 53

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 53 பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர் திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்  தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக் கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி பொருள் : மயக்கமுற்ற உலகத்தவர் எல்லாம் சந்தேகமுற்று புறத்திருக்க , நான் என் அகத்திலே உள்ளே சென்று ,…

வாழ்க்கை – என்ன ??

வாழ்க்கை – என்ன ?? வியர்த்தால் குளித்து பசித்தால் உண்டும் களைத்தால் தூங்கியும் மனம் கிளர்ந்தால் புணர்ந்தும் இருப்பது தான் வாழ்க்கை நாம் வாழ இருக்க இடம் – மேற்கூரை உண்ண உணவு உடுக்க உடை இது அடிப்படை தேவை மிதமான உடற் பயிற்சி மிதமான ஆசை – உழைப்பு இது எங்கே இருக்கு ?? எல்லாம் எல்லை அளவு மீறி இருக்கு ” எல்லாவற்றிலும் மிதம் மிதம் இடை நிலை இடை நிலை தான் வேண்டும்…

உத்தர கோச மங்கை – ஊர் பெருமை சிறப்பு

உத்தர கோச மங்கை – ஊர் பெருமை சிறப்பு இந்த திருத்தலம் – ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது இந்த கோவிலில் இருக்கும் பச்சை மரகத லிங்கம் உலகப்பிரசித்தி பெற்றது சாதாரண நாட்களில் அது மூடியே வைத்திருப்பர் மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனம் மட்டும் போது திறந்து பூஜை செய்வர் இந்த கோவில் மாணிக்க வாசகரால் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும் இது நம் உடலில் வட கிழக்கு மூலை குறிக்க வந்ததாகும் இங்கு நடராஜர் திரு…

தெளிவு 202

தெளிவு 202 ” கடனே ” என்று படிக்காமல் பணி செய்யாமலும் திருமணம் செய்து வாழாமல் ” நிறைவே ” என்று வாழ்வது தான் உண்மை வாழ்வு ஆனால் இதுக்கு மனம் கடந்த நிலைக்கு வரவேண்டும் சாமானியர்க்கு இது எட்டாக்கனி ஆன்ம சாதகனுக்கு சாத்யம் எங்கே மனம் நிறைவுறுவது ?? எங்கே மனம் திருப்தி அடைவது ?? ஆன்ம நிலை தான் நிறை நிலை மன நிலை என்றென்றும் குறை நிலை அது நிறையவே நிறையாது வெங்கடேஷ்