தெளிவு 206

தெளிவு 206 ஒருவன் லியோ டார்னோ டாவின்சியின் மோனா லிசா ஓவியத்தை கோடிக்கணக்கான டாலர்க்கு விலைக்கு வாங்கி அதை துர்நாற்றம் அடிக்கும் கழிவறையில் வைத்து அழகு பார்ப்பது ஒக்கும் மேலும் ஒருவன் மிகவும் பெருமை வாய்ந்த கோஹினூர் வைரத்தை விலைக்கு வாங்கி அதை துர்நாற்றம் அடிக்கும் கழிவறையில் வைத்து அழகு பார்ப்பது ஒக்கும் குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் உள்ளது என்பது வெங்கடேஷ் இந்தப்பதிவு உலகம் முழுதும் உள்ள மன வளக்கலை மன்றத்தார்க்கு சமர்ப்பணம் வேதாத்ரிக்கும் சமர்ப்பணம் ஆம்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 56

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 56 காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார் கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார் கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்  குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார் ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார் தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே பொருள் : திரிந்த கண் கொண்டோர் பலர் – ஆன்ம நிலை அடைய ஆசை கொண்டு திரிந்தார் –…

வாழ்வின் நிதர்சன உண்மை 52

வாழ்வின் நிதர்சன உண்மை 52 எப்படி ஓர் குடும்பப்பெண் – நிர்வாகி வாயைக்கட்டி வயித்தைக் கட்டி தான் பணத்தை சீட்டுக்கம்பெனியில் சேர்த்தால் அவன் அதை சுருட்டிக்கொண்டு ஓடிப்போகின்றானோ அது ஒக்கும் “பல மணி நேரம் சுவாசம் விடா நிலையில் இருந்து சக்தி சேமித்து வைத்தால் அதை சில தும்மல்கள் வீணடித்துவிடுகிறது ” என்ன நான் சொல்வது உண்மை தானே ?? பதில் ?? வெங்கடேஷ்

” மையம் ” – சன்மார்க்க விளக்கம்

” மையம் ” – சன்மார்க்க விளக்கம் மையம் என்றால் நடு – மத்தி – இடை ஆனால் எல்லா சக்தி கொண்டுள்ள இடம் என்றும் பொருள் ஆம் மையம் = மை இடும் கண்ணில் இருக்கு மையம் என்ற எல்லா சக்தி – எல்லாம் செய வல்ல ஆற்றல் என்று பொருள் ஆகும் நம் மத்திய அரசு தான் எல்லா மானில அரசையும் மற்ற எல்லா அலுவல்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அவ்வாறே இந்த மையம்…

” பத்து – 10 ” – மகிமை – பெருமை

” பத்து – 10 ” – மகிமை பெருமை ஓர் ஆன்ம சாதகர் எட்டிரெண்டு கூட்டி 10 பத்தாவது வாசலுக்கு வரத் துடிக்கின்றார் சாதனம் அயராது செய்கின்றார் பத்தின் பெருமை அது உலகத்திலும் பத்துக்கு பெருமை அதிகம் தான் பாருங்கள் Messi மெச்சி அணிந்திருக்கும் ஜெர்சியில் எண் 10 அவர் பத்தாவது ஆட்டக்காரர் Lukaku லுக்காகூ – 10 பத்தாவது ஆட்டக்காரர் MBabbe எம்பாப்பே – 10 பத்தாவது ஆட்டக்காரர் இவர்கள் யாவரும் கால் பந்தாட்டத்தின்…