காலம் மாறிப்போச்சி 3
காலம் மாறிப்போச்சி 3 முன்பு கிரிக்கெட் போட்டி 5 நாள் இதையே கண் வாய் மூடாது பார்ப்போம் வேலைக்கும் பள்ளிக்கும் விடுப்பு எடுத்துப்பார்ப்பர் நான் பள்ளிப்பருவத்திலே MA சிதம்பரம் ஸ்டேடியம் சென்று பார்த்துள்ளேன் அது போய் ஓரு நாள் போட்டி வந்தது அது முதலில் 60 ஓவர் அது மேலும் குறைந்து 50 ஓவர் ஆனது இதுக்கே மவுசு அதிகமானது ஒரு நாளில் முடிந்து விடுது என்பதால் இதுவும் போய் இப்போது t20 வந்துவிட்டது இது 20…