” இதுவும் அதுவும் ஒன்று”

இதுவும் அதுவும் ஒன்று அரசியல் செயல் தலைவர் : ” நானே ராஜா – நானே மந்திரி” ஆன்மா – பழனி முருகன் : ” நானே ராஜா – நானே ஆண்டி ” வெங்கடேஷ்

சிரிப்பு 211

சிரிப்பு 211 செந்தில் : நான் ஒண்ணு கேட்பேன் பதில் சொல்லுங்கண்ணே கவுண்டமணி : சொல்லுடா – ஒண்ணு என்ன பத்து கேளுடா செந்தில் : சதா காலமும் சிவனை நினைச்சுகினு இருக்கிறவர் பேர் என்ன ?? கவுண்டமணி : ” சதாசிவம் ” – சரியாடா ?? செந்தில் : சரி – சதா காலமும் ஹரிய நினைச்சுகினு இருக்கிறவர் பேர் என்ன ??? கவுண்டமணி : இதெலாம் எனக்குத் தெரியாதா – பிஸ்கோத்து –…

தெளிவு 214

தெளிவு 214 “விந்து சேமிப்பும் விந்து சக்தி சேமிப்பும் ” வேறு வேறாம் அறிந்தோர் தெளிந்தார் அறியார் நிலை ?? யாமறியோம் பராபரமே திருவடி தீக்ஷை பெற்றோர் அறிவர் வெங்கடேஷ்

தெளிவு – 213

தெளிவு – 213 ஆன்மா “எல்லாம் இருக்கின்ற அரசன் ஆயினும் ஒன்றுமிலா ஆண்டியாவான் ” ” ஒன்றுமிலா ஆண்டியாய் இருந்தும் எல்லாம் இருக்கும் அரசன் ஆவான் ” அதான் பழனி முருகன் தத்துவம் வெங்கடேஷ்

தெளிவு 212

தெளிவு 212 பிரபஞ்சம் போன்று தன்னைப் பெரிதாகக் காட்டுவதும் பிரபஞ்சத்தையே தனக்குள் காட்டுவதுமே விஸ்வரூபத்தின் மகத்துவம் பெருமை ஆம் வெங்கடேஷ்

பழனி – ஊர் பெருமை சிறப்பு – 2

பழனி – ஊர் பெருமை சிறப்பு – 2 இந்த ஊரில் முருகன் – ஆண்டியாகவும் அரசனாகவும் காட்சி கொடுப்பார் காரணமாகத்தான் அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கு ஆன்மா தான் முருகன் அந்த ஆன்மா எல்லாவற்றையும் தள்ளி – எல்லாவற்றுக்கும் மேல் – 36 கருவி கரணங்களுக்கு அப்பாலும் மேலும் – என்பதால் ஆண்டியாக , ஒன்றும் இல்லாததவனாக சித்தரிப்பு ஆனால் அதேஆன்மா எல்லா செல்வமும் வளமும் உள்ளது கொண்டது என்பதை உணர்த்த – உலகுக்குக் காட்ட – அரச…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 57

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 57 காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும் கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன் ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்  அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள் தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத் தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி. பொருள் : வள்ளல் பெருமான் காமாலைக் கண்ணர் கணக்கண்ணர் என்றும் பல குறிகொண்ட கண்ணர்என்றும் குறித்து சொன்னது அயன்…

 ” திருக்கடையூர் ” – ஊர் பெருமை சிறப்பு

திருக்கடையூர் ” – ஊர் பெருமை சிறப்பு இந்த ஊர் மயிலாடுதுறை அருகே இருக்கு இங்கு அமிர்தகடேஸ்வரரும் அபிராமியும் மூலவராக உள்ளனர் – அபிராமியின் ஆட்சி இங்கு தான் அபிராமி பட்டர் – அபிராமி அந்தாதி இயற்றினார் இங்கு சஷ்டியப்த பூர்த்தி 60 வயது – சதாபிஷேகம் 100 வயது பூர்த்தி கொண்டாடுகின்றார் நம் மக்கள் இந்த ஊர் சிறப்பு ?? இங்கு தான் மார்க்கண்டேயன் சிரஞ்சீவி ஆனது – அதாவது என்றென்றும் 16 வயது பேறு…

வாழ்க்கைக் கல்வி 72

வாழ்க்கைக் கல்வி 72 ஒரு நிமிடத்தில் நம் வாழ்வு மாறாது என்பது உண்மை ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்வை மாற்றிவிடும் அது நல்லதோ கெட்டதோ வெங்கடேஷ்  

தெளிவு 211

தெளிவு 211 உண்மைக்கு எப்போதும் ஒரே நிறம் தான் அது வெண்மை இது அருளின் வண்ணமும் கூட ஆனால் பொய் மாயையின் நிறம் வண்ணங்கள் தான் பலப்பல காலம் சூழலுக்கேற்ப வெங்கடேஷ்